×

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்கு பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்கு பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.688 கோடி ஒதுக்கீடு. நாடு முழுவதும் ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்கு பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : Central Railway Station ,Minister Thangam ,Southern Government ,Minister ,Thangam Tennarasu ,Union Government ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே...